+1 Arrear Batch Sheet Downloading Date - +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு வெற்று மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் சார்பு - DGE PROCEEDING
அனுப்புநர்
திருமதிக.சசிகலா,
அரசுத் தேர்வுகள் இயக்குநர்.
சென்னை 600 006
பெறுநர்
1.இணை இயக்குநர் (கல்வி) புதுச்சேரி
2 முதன்மைக் கல்வி அலுவலர்கள். அனைத்து மாவட்டங்கள்.
3.அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள். அனைத்து மாவட்டங்கள்.
000773/1/2026
: 12:02.2028
ஐயா/அம்மையீர்,
பொருள்:
மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2026 +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு வெற்று மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் சார்பு
பார்வை:
இதே எண்ணிட்ட இவ்வலுவலகக் கடிதம். நான். 03.02.2026
2025 கல்வியாண்டில் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளின் போது. செய்முறை புறத்தேர்வில் பங்கேற்காமல் தற்போது 2 பயிலும் பள்ளி மாணாக்கருக்கு 1 Arrear candidates) செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பாக தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும். பின்வரும் அறிவுரைகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. பள்ளித் தலைமையாசிரியர்கள் 12.02.2026 பிற்பகல் முதல் 18.02.2020 வரையிலான நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UserID மற்றும் Passwordஐ பயன்படுத்தி 1 Arrear தேர்வர்களுக்கு மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத்
200 கல்வியாண்டில் மேனை முதகாமாண்டு பொதுத் தேர்வுகளின் போது செய்முறை புறத்தேர்வில் பங்கேற்காமல் தற்போது. பயிலும் பள்ளி மாணாக்களுக்கு Arrear canate செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பாக ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளித் தலைமைகளுக்கும். பின்வரும் அறிவுரைகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பள்ளி த ை12.02.2000 பிற்பகல் முதல் என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள Urit) மற்றும் Paarwd பயன்படுத்தி Arecar தேர்வர்களுக்கு மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியக்ங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
மேக்கிலை முதம் ஆண்டு பொதுத்தேர்வுகளின் போது செய்முறை த்தேர்வில் (Absent) da காணும் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி செய்முறை புறத்தேர்வு நடத்தப்பட வேண்டும்
வேறொரு பள்ளியில் மாவட்டத்தில் பயின்ற மாளசம்பந்தப்பட்ட பாடங்களின் செய்முறை பதிவேடுகளை Recond Book தலைமையாசிரியர் பெற்றுக் கொண்டு செய்முறை தேர்வு நடத்தி மதிப்பெண்கள் வழக்கும் சமயம் செய்முறை பதிவேடுகளுக்கான மதிப்பெண்களையும் திறன் மதிப்பிட்டுக்கான மதிப்பென் களையும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இத்தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை பதிவு செய்த மதிப்பெண் பட்டியல்களை தனி கட்டுக்களாக கட்டி அவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரகத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவகைத்தில் க்குள் ஒப்படைக்கவேண்டும்.
This is an official memorandum from the Directorate of Government Examinations in Chennai regarding practical examinations for higher secondary arrear students.
Subject: Downloading blank mark sheets for the practical examination for March 2026 arrear students.
Target Group: Students currently in Class 12 who did not attend the practical examination during their Class 11 examination in 2025.
Action Required: School headmasters are instructed to download these mark sheets between February 12, 2026, and February 18, 2026.
Procedure: Download via the official website www.dge.tn.gov.in using authorized school credentials.
Friday, February 13, 2026
New
+1 Arrear Batch Sheet Downloading Date - +1 Arrear தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு வெற்று மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் சார்பு - DGE PROCEEDING
DGE PROCEEDING
Tags
11th arrear Exam,
arrear Exam,
arrears,
DGE,
DGE PROCEEDING
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.