Teacher Wanted with Government Salary (அரசு நிதி உதவி பெறும் பள்ளி) - Application deadline: 14.02.2026
பொ.வெ.க.நா.மேல்நிலைப்பள்ளி
(அரசு நிதி உதவி பெறும் பள்ளி)
பொங்கலூர்-641667. பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
எங்கள் பள்ளியில் கீழ்க்காணுமாறு ஆசிரியர் அரசு காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்கப்படவுள்ளார்.
கல்விதகுதி: B.A.,B.Ed., சமூக அறிவியல் (TET) தேர்ச்சி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) -1 (தாழ்த்தப்பட்ட வகுப்பினர் SC- பெண்கள் மட்டும்)
மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 14.02.2026
செயலாளர்,
பொ.வெ.க.நா.மேல்நிலைப்பள்ளி, (அரசு நிதி உதவி பெறும் பள்ளி)
பொங்கலூர்-641667
a recruitment advertisement for a teaching position at a school in Tamil Nadu
Position: Graduate Teacher (Social Science) - 1 vacancy
Eligibility: B.A., B.Ed., Social Science (TET) passed
Targeted group: SC - Women only
Application deadline: 14.02.2026

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.