இரவுநேர படிப்பு ஞாபக மறதியை ஏற்படுத்தும் - மனநல மருத்துவர்கள் 40 பள்ளிகளுக்கு விசிட் - Nighttime studying causes memory loss - Psychiatrists visit 40 schools
பொருத்தளவு தைமுவ 5 கும் சூழலில், மாவட்ட மனநல மையம் சார்பில் - பள்ளிகளில் பத்தாம் > வகுப்பு, பிளஸ்2 மாண வர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கும் செயல்பாடுகள் - நடந்துவருகின்றன.
பத்தாம் வகுப்பு பிளஸ்2 - மாணவர்களுக்கு மார்ச், - ஏப்., மாதங்களில் பொதுத் - தேர்வு நடைபெறவுள்ளது. இம்மாணவர்கள் மத்தி அழுத்தம் இச்சமயங்களில் - காணப்படுவது இயல்பு. யில் தேர்வு பயம், மன இந்நிலையில், தொடர்ந்து பள்ளிகளின் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட மன நல மையம் சார்பில் இதுவரை, 40 பள்ளிகளில் வழிகாட்டு தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு இச்சமயத்தில் பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம் என டாக்டர்கள் தெளிவுப டுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட மனநலத்திட்ட டாக்டர் ஹெலனா செல்வகொடி கூறியதாவது:
தேர்வு பயம் என்பது, வழக்கமாக நம்மிடம் உள்ள கவனத்தையும் குறைத்துவிடும். இதனால், நாம் திட்டமிட்டாலும் சரி யாக படிக்க முடியாமல் போகிவிடும். துாக்கத்தை கெடுத்து பல குழந்தைகள் இரவு நேரங்களை படிக்க தேர்வு செய்கின்றனர்; இது முற்றிலும் தவறு. கட்டாயம், 8 மணி நேரம்
மனநல மருத்துவர்கள் 40 பள்ளிகளுக்கு விசிட்
ஆழ்ந்த தூக்கம் கவனத் தையும், ஞாபக திறனை யும் அதிகரிக்க உதவும். இரவு துாங்கும் போது நாம் படித்தவை மூளையில் பதி வாகும்; இதை நடக்கவி டாமல் இரவு கண்விழிப் பதில் பயன் இல்லை.
நாம் என்னதான் படித்தா லும், 45 நிமிடம் மட்டுமே மூளை கிரகிக்கும் தன்மை கொண்டது. இதனால், 45 நிமிடத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் பிரேக் எடுத் துக்கொள்ளவேண்டியது அவசியம். தண்ணீர் அதி கம் குடிப்பது, ஊட்டச் சத்து உணவு உண்பதும் அவசியம். தேர்வு முடிவு களை மனதில் வைத்து படிக்காமல், புரிந்து படித்
தால் தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். பெற்றோர், தேர்வு முடிவு குறித்து தொடர்ந்து அழுத் தம் தராமல், உரிய ஒத்து ழைப்பை தந்து ஊக்குவிக்க வேண்டியது அவசியம். தேர்வு பயம் உள்ள குழந் தைகள், 96556-51411 என்ற ஹெல்ப் லைனில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு பயம் குறித்த ஆலோசனை, வழிகாட் டுதல் வழங்க தொடர்ந்து பள்ளிகளுக்கு விசிட் செய் கிறோம். கடந்த நான்கு மாதங்களில், 40 பள்ளிக ளுக்கு சென்று வழிகாட்டு தல் நிகழ்வு நடத்தியுள் ளோம்.
இவ்வாறு, அவர்கூறினார்.
Friday, January 16, 2026
New
இரவுநேர படிப்பு ஞாபக மறதியை ஏற்படுத்தும் - மனநல மருத்துவர்கள் 40 பள்ளிகளுக்கு விசிட்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.