TAPS - புதிய ஓய்வூதியத்திட்டத்தில் ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 9, 2026

TAPS - புதிய ஓய்வூதியத்திட்டத்தில் ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்



TAPS - The Post Graduate Teachers' Association urges that the practice of employees contributing 10 percent to the new pension scheme should be cancelled.

புதிய ஓய்வூதியத்திட்டத்தில் ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்

"புதியிருதுநகர், தியத்திட் டத்தில் ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிப்பு நடை முறையை ரத்து செய்ய வேண்டும்," என, விருதுநக ரில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஓய்வூதியம் கோரி 23 ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ, இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் சங்கம் போன்றவை போராடின. தற்போது சம்ப ளத்தில் 50 சதவீதம் ஓய்வூ தியமாக அளிக்கும் திட்ட மாகவும், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் அளிக் கும் திட்டமாகவும் உறுதிப் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

படுத்தப்பட்ட ஓய் வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது வரவேற்கத்தக் கதாகும். அதே நேரம் தேர்தல் வாக்குறு தியான பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்ப டுத்துவதே உண் மையான ஓய்வூதியத் திட்டமாக இருக்கும். தற் போது அறிவித்துள்ள திட்டத்தில் ஊழியர்கள் 10 சதவீதம் பங்களிக்க வேண்டும் என்ற நடை முறையை ரத்து செய்ய வேண்டும். ஒரு வேளை நிதி சுமையை காட்டி ரத்து செய்யாவிடில் ஏற்கனவே அன்பழகன் ஊழியர்கள் பங்க ளித்துள்ள 10 சத வீதம் தொகையை யும், தற்போதைய அறிவிப்பின்படி இனிமேல் பங்க ளிக்கக்கூடிய 10 சதவீதம் தொகை யையும் வட்டியு டன் சேர்த்து ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கே வழங்க வேண்டும்.

தங்களது பணிக்காலத் தில் பங்களிக்கக்கூடிய தொகையில் கடன் பெறு வதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த 10 சத வீதம் தொகைக்கு முழு மையான வருமான வரி விலக்கு அளிக்க வேண் டும். பணிக்கொடை கொடுப்பதை பங்களிப்புக் காக செலுத்தும் பணத்து டன் ஒப்பிட முடியாது.

ஊழியர் தன் உழைப்பில் சேர்த்த பணத்தை வைத்தே ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தருவது சரியான நடைமு றையாக இருக்காது. ஊழி யர்கள் தன் பணிக்கால சேவைக்காக ஓய்வூதியம் அளித்து காப்பதே உண் மையான முதியோர் பாது காப்பு, சமூக பாதுகாப்பாக இருக்கும். ஊதிய முரண் பாடு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் தொடர்பான கோரிக்கை கள் குறித்த அறிவிப்பும் இல்லை என்றார்.

இந்தக் கட்டுரை தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்த கோரிக்கையை விவரிக்கிறது . புதிதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் (OPS) போன்ற வரவேற்கத்தக்க சலுகைகளை வழங்குகிறது, அதாவது கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% உத்தரவாத ஓய்வூதியம் போன்றவை, ஆனால் அதற்கு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 10% பங்களிப்பு தேவையில்லை என்று அவர் வாதிடுகிறார். ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்காக தங்கள் சொந்தப் பணத்தை பங்களிக்கச் செய்வது சமூகப் பாதுகாப்பிற்கான சரியான அணுகுமுறை அல்ல என்று அவர் கூறுகிறார்.

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலினின் சமீபத்திய TAPS அறிவிப்பைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இது மாநிலத்தின் நிதியை சமநிலைப்படுத்தும் அதே வேளையில் OPS மறுசீரமைப்புக்கான நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.