அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பட்சத்தில் சார்ந்த DEO / HM / Principal மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - Proceedings If special classes are conducted for students during the half-yearly examination holidays, strict action will be taken against the concerned DEO/HM/Principal - Proceedings.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பட்சத்தில் சார்ந்த DEO / HM / Principal மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - Proceedings ...
தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
பொருள்
ந.க.எண்.7018/ஆ3/2025
श्री. 23.12.2025
பள்ளிக் கல்வி தேனி மாவட்டம் அரையாண்டு தேர்வுக்கு பிறகு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வருப்புகள் நடத்துவதை தவிர்த்தல் தொடர்பாக
பார்வை சென்னை 06, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின்
6.SE/PC/2025 mm 22.12.2025
பார்வையில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24 12 2025 புதன் கிழமை முதல் 04.012026 ஞாயிற்றுக் கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 05.012026 திங்கட்கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தேனி மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வருப்புகள் நடத்த வேண்டாம் என சார்ந்த அனைத்து வகைபள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்க தேனி மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை தொடக்கக் கல்வி /தனியார் பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பட்சத்தில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர் தேனி
பெறுநர்
மாவட்டக் கல்வி அலுவலர்
இடைநிலை, தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள் தேனி.
நகல்
1 அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேனி 2. அனைத்து முதல்வர்கள் தனியார் பள்ளிகள், தேனி
an official circular from the Chief Educational Officer, Theni District, regarding special classes during the half-yearly holidays.
It instructs all schools to avoid conducting special classes for students during the upcoming vacation period.
Holiday Period: December 24, 2025, to January 4, 2026.
School Reopening Date: January 5, 2026.
Key Instruction: Special classes are not to be held during the half-yearly holidays.
Consequence: Strict action will be taken against officials/headmasters/principals who conduct special classes during this time.
Wednesday, December 24, 2025
New
தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் 23.12.2025
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.