கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் 24.12.2025
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் -6.61odor. 8355/1/2025
[Brdr.24.12.2025
பொருள் பள்ளிக்கல்வி - கள்ளக்குறிச்சி மாவட்டம் அரையாண்டு தேர்விற்குப் பிறகு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்த்தல் - சார்பு.
பார்வை :
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் சென்னை - 6 ந.க.எண்.0035/DSE/PC/2025 நாள். 22.12.2025 பார்வையில் காணும் செயல்முறைகளுக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் . அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையில் எவ்வித சிறப்பு வகுப்பும் நடத்த வேண்டாம் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் X & XI மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தேர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு பயிற்சி தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்ற தகவல் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்.
கள்ளக்குறிச்சி
an official circular from the Kallakurichi Chief Educational Officer regarding school holidays.
No special classes are to be held for students during the half-yearly holidays in Kallakurichi district.
A previously announced district-level special training for slow-learning X and XII standard students has been temporarily canceled.
The order is effective from December 24, 2025

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.