DGE - TNCMTSE - பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 16, 2025

DGE - TNCMTSE - பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு.



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு - Announcement of the Tamil Nadu Chief Minister's Talent Search Examination for tenth-grade students.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு - 31.01.2026 அன்று நடைபெறுதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

outlines details for the Tamil Nadu Chief Minister's Talent Search Exam (TNCMTSE) for the 2025-2026 academic year. The exam is scheduled for January 31, 2026, for students in the 10th grade at government schools.

A total of 1000 students (500 boys and 500 girls) will be selected based on existing reservation policies.

Selected students receive a scholarship of ₹10,000 per year (₹1,000 per month) until their undergraduate degree.

The syllabus is based on the 9th and 10th-grade Maths, Science, and Social Science textbooks from the Tamil Nadu state board.

The exam will be objective type and conducted in two papers.

official announcement from the government of Tamil Nadu regarding the "Tamil Nadu Chief Minister's Talent Search Examination" for 10th-grade students in government schools for the 2025-2026 academic year.

Examination Schedule: Paper 1 (Mathematics) from 10:00 AM to 12:00 PM, and Paper 2 (Science and Social Science) from 2:00 PM to 4:00 PM. Application Download Period: December 18, 2025, to December 28, 2025, from the website www.dge.tn.gov.in.

Submission Details: Completed applications with a fee of ₹50/- must be submitted to the respective school headmaster by December 28, 2025. Instruction to Headmasters: Headmasters are requested to inform all eligible students in their schools about this examination. ஐயா அம்மையிர்

பொருள்:

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE)-2025.2026 கல்வியாண்டு - தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நடத்துதல் தொடர்பாக.

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TAMILNADU CHIEF MINISTERS TALENT SEARCH EXAM TNCMTSE) 2023-2024 அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்வியாண்டில் (2025-2026) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு (TAMILNADU CHIEF MINISTER'S TALENT SEARCH EXAM TNCMTSE) 31012026 (5) நடத்தப்படவுள்ளது.

படிப்புதவித் தொகை மற்றும் எண்ணிக்கை

இத்தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் என மொத்தம் 1000 மாணக்கர்கள் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000/- (மாதம் ரூ.1000/- வீதம்) இனநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.

தேர்விற்கான பாடத் திட்டம்

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் TNCMTSE தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும். தேர்வு நேரம்

இத்தேர்வானது தான் 1 (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10.00 முதல் 12.00 வரையிலும், தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 60 வினாக்கள்) பிற்பகல் மணி 200 முதல் 4.00 மணி வரையிலும் நடத்தப்படும்.

வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்

மாணாக்கர்கள் 18.12.2025 முதல் 28.12.2025 வரை www.dgetn.gov.in σταθε பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த 28.122025 க்குள் மாணக்கர்கள் பயிலும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை விண்ணப்பத்துடன் தேர்வுகட்டணம் ரூ. 50/-னை பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் விவரங்களை பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்துதல் குறித்தான தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

எனவே. 20252026 கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வினை" அறிந்துகொள்ளும் வகையில் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். CLICK HERE TO DOWNLOAD DGE - TNCMTSE தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு. PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.