COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV (GROUP IV SERVICES) (Counselling) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 1, 2025

COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV (GROUP IV SERVICES) (Counselling)



COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV (GROUP IV SERVICES) (Counselling)

CLICK HERE TO DOWNLOAD COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV (GROUP IV SERVICES) (Counselling) PDF


TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி - TNPSC அறிக்கை Certificate verification work for those who have passed TNPSC Group 4 exam - TNPSC Report



தமிழ்நாடு அப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீடு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தர்ஸ் IV தொகுதி IV பணிகள்அறிவிக்கை எண்ட07.202 Ba25042025 மற்றும் அதன் பிறசேர்க்கைகள் தேர்வில் நேர்லர்கள் பெற்ற மதிப்பெமற்றும் தரவரிசை விவரங்கள் நேர்வாணைய இணையதளத்தின் 22102005 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் கிராம நிர்வாக அலுவார் உள்ளிட்ட பிற புதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மூலச்சமன்புதடுகள் சரிபார்ப்பு மற்றும் காந்தாப்டி 08:122025 முதல் 8.10.2005 வரை சனி மற்றும் யிற்றுகிழமை நீங்கலாக) தமிழ்நாடு அராப் பணியாளர் தேர்வாணையம் எண்டு தேர்வாணையர் சாலை பிராட்வே பேருத்து நிலையம் மற்றும் கோட்டையில் நிலையம் அருகில்) சென்னை 005ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபுெறஉள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலத்தூய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் மquin)வளியிடப்பட்டுள்ளது. தூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் ae அடர்மிய அழைப்பாணையினை தேர்வர்கள் வாணைய இணைRலிருத்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாமூலச்கள் சரிப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E wi மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் மூலச்சான்றிதழ்கள் சபாரிப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்மிற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பத்துவான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தின் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.



CLICK HERE TO DOWNLOAD சான்றிதழ் சரிபார்ப்புப் பணி - TNPSC அறிக்கை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.