ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புத் திட்டங்கள்! - செய்தி வெளியீடு - 18.11.2025 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 18, 2025

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புத் திட்டங்கள்! - செய்தி வெளியீடு - 18.11.2025 - PDF



ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புத் திட்டங்கள்! - செய்தி வெளியீடு - 18.11.2025 - PDF - Special schemes for the advancement of Adi Dravidian and Tribal students! - Press Release - 18.11.2025 - PDF

செய்தி வெளியீடு எண்: 2770 : 18.11.2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்

திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட, பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்புத் திட்டங்கள்!

வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ரூ.36 இலட்சம் வரை கல்வி உதவித்தொகை!

உயர்கல்வி நுழைவுத் தேர்வில் பங்குபெற சிறப்புப் பயிற்சிகள்!

சட்டப் பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!

நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின் கீழ் 1042 மகளிர்க்கு 49.35 கோடி மானியம்!

ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் ஒளிர்கிறது தமிழ்நாடு!

👇👇👇 CLICK HERE TO DOWNLOAD ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்கள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.