Half-yearly examination schedule for primary and middle schools -2025-26- - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு -2025-26- கால அட்டவணை
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6.
eFile отбы. 1724091/2/2025, 13.11.2025 பொருள்.
தொடக்கக் கல்வி -2025-26ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 1 முதல் 8ஆம் வகுப்பு இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு /அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை - தொடர்பாக
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீடு/அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை இணைப்பில் கண்டுள்ளவாறு அனுப்பப்படுகிறது. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தேர்வு கால அட்டவணை குறித்த விவரங்களை தெரிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணைப்பு:
தேர்வு கால அட்டவணை 1 & 2
👇👇👇 CLICK HERE TO DOWNLOAD அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.