திருமணமான அரசு ஊழியரின் பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு இதுவரை நடைமுறைக்கு வராதது குறித்து நாளிதழ் செய்தி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 23, 2025

திருமணமான அரசு ஊழியரின் பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு இதுவரை நடைமுறைக்கு வராதது குறித்து நாளிதழ் செய்தி!

திருமணமான அரசு ஊழியரின் பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு இதுவரை நடைமுறைக்கு வராதது குறித்து நாளிதழ் செய்தி! - Newspaper report on the fact that medical insurance has not yet been implemented for the parents of married government employees!



ஆசிரியர்களுக்கான மகுத் ஊழியர்கள். துவ காப்பீடு திட்டம் மறு சீரமைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறி வித்து ஓராண்டாகியும் நடைமுறைக்கு வராததால், ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், ஓய் வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. இதற் காக ஒவ்வொருவரிடமும் சம்பளத்தில் மாதம், 300 ரூபாய் பிடித்தம் செய்யப் படுகிறது.

ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களின் குடும்பத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையி லும், குறிப்பிட்ட சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு, 10 லட்சம் ரூபாய் வரையி லும் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு தொகையாக அங்கீகாரம் பெற்ற மருத் துவமனைகளுக்கு வழங் கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் முதல்வர் அறிவிப்பு என்னாச்சு?

பெற. அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் தகுதியான வர்கள் ஆவர். ஆனால், தாவ குடும்பத்தினர் என்ற வரை யறைக்குள் திருமணம் ஆன அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பெற் இதில், பெற்றோரையும் சேர்க்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கடந்தாண்டு சட்டசபை மானிய கோரிக்கையில், முதல்வர் ஸ்டாயின், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர் அரசு ஊழியர்களுக்கான களை சார்ந்துள்ள நாய், தந்தையும் பயனாளிக ளாக சேர்க்கப்பட்டு, அவர் களும் பயன்பெற வேண் டும். அதற்கேற்ப புதிய மருத்துவ காப்பீடு திட்டம் மறுசீரமைக்கப்படும் என உத்தரவிட்டார். ஆனால், இதுவரை அதுதொடர் பான நடவடிக்கை எடுக் கப்படவில்வை. தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொதுச்செ யலர் இளங்கோ கூறிய முதல்வர் உத்தரவிட்டு, ஓராண்டாகியும் நடவ டிக்கை இல்லாதது ஏமாற் றம் அளிக்கிறது.

முதல்வர் உத்தரவை செயல்படுத்த வேண்டி யது அரசு அதிகாரிகளின் கடமை. ஆனால், முதல் வர் அறிவிப்புக்கு பின் அதுதொடர்பாக வரை எந்த நடவடிக்கை யும் எடுத்ததாக தெரிய வில்லை.

அதற்கான தொகை ஆசிரியர்கள்,அரசு ஊழி யர்களிடம் பிடித்தம் செய் யப்பட்டு வருகிறது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் நலன் கருதி அவர்களை சார்ந்து வாழும் பெற் றோரை இத்திட்டத்தில் சேர்க்கும் வகையில் இனி யாவது உரிய திருத்தப் பட்ட உத்தரவை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும்.

விடு இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.