படிக்க கூறிய தாயை குத்திய மாணவன்! அதிர்ச்சி!
படிக்க கூறிய தாயை குத்திய மாணவன்
படிக்கச் சொன்னதால் சிறுவன் செய்த செயல்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்*விட்டு, யாரோ வீட்டுக்குள் புகுந்து குத்*விட்டுச் சென்றதாக நாடகமாடிய 14 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு
நல்ல மதிப்பெண் பெற்றாலும், எல்லா நேரமும் படித்துக்கொண்டே இருக்கச் சொல்லி தாய் அடித்ததால் ஆத்திரம்.
Thursday, October 23, 2025
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.