வலைதளங்களில் அவதூறு செய்திகள் பதிவிட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்!!!
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை பற்றி வலைதளங்களில் அவதூறு செய்திகள் பதிவிட்ட கோட்டூர் ஒன்றியம் கர்ணாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.V..ரமேஷ் அவர்களை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் [பொறுப்பு] பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
Friday, August 22, 2025
New
வலைதளங்களில் அவதூறு செய்திகள் பதிவிட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.