15.08.2025 அன்று கிராம சபை கூட்டம் - முழு எழுத்தறிவு பெற்ற கிராம பஞ்சாயத்து - தீர்மானம் நிறைவேற்ற உத்தரவு.
பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் . சென்னை -06 " புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 " 2025-26ஆம் ஆண்டு செயல்பாடுகள்- 15.08.2025 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் " முழு எழுத்தறிவு பெற்ற நகர / கிராம பஞ்சாயத்து " என்கிற இலக்கை அடையும் வகையில் தீர்மானம் நிறைவேற்றக் கோருதல் - சார்பு
GRAMA SABA MEETING 2025 - 2026 - Dir Proceedings Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.