அனைத்து ஆசிரியர்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி 4.4.2025 - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 2, 2025

அனைத்து ஆசிரியர்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி 4.4.2025 - CEO Proceedings



அனைத்து ஆசிரியர்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி 4.4.2025 - CEO Proceedings

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின்படி , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக அரசு / அரசு உயர்நிலை / மேல்நிலை / தனியார் பள்ளிகளில் உள்ள பொறுப்பாசிரியர்கள் , தொடக்கக்கல்வி சார்பாக உதவிப்பெறும் / ஒன்றியத்திற்கு ஒரு வட்டாரக்கல்வி அலுவலர் , வட்டார வளமைய பயிற்றுநர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் . போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பான மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் . பிளேக் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள பாரீஸ் ஹாலில் வரும் 03.04.2025 ( வியாழன் கிழமை ) அன்று கீழ்க்கண்ட அட்டவணை அடிப்படையில் நடைபெறுகிறது . போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்பாக பங்கேற்குமாறு அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Anti_Drug_Traing_Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.