Who is exempt from income tax? (Financial year 2025-26) - வருமான வரி யாருக்கெல்லாம் இல்லை..? : (2025 -26 ஆம் நிதியாண்டு)
மார்ச் 2025 -ஆம் மாதம் அடிப்படை ஊதியம் ₹59900 வரை பெறுபவர்கள் அடுத்த நிதியாண்டிற்கு (2025-26) வருமான வரி ஏதும் செலுத்த தேவையில்லை.
எனவே அவர்கள் ADVANCE TAX ஏதும் மார்ச் ஊதிய கேட்பு பட்டியலில் பிடிக்க வேண்டாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.