அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் ஏப்.2ம் தேதி வரவு வைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 26, 2025

அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் ஏப்.2ம் தேதி வரவு வைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு



March salaries of government employees and pensioners will be credited on April 2: Tamil Nadu government announcement அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் ஏப்.2ம் தேதி வரவு வைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஏப் .2 தான் சம்பளம் : தமிழக அரசு

அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாரர்களுக்கு ஏப் .2 ஆம் தேதி ஊதியம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது . ஏப் .1 ஆம் தேதி ( திங்கட்கிழமை ) வருடாந்திர கணக்கை முடிப்பதால் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் சம்பளம் 2 ஆம் தேதி வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் 9.3 லட்சம் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மார்ச் 30 ( அ ) 31 ம் தேதியே வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.