மாதம் ₹1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 2, 2025

மாதம் ₹1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை

மாதம் ₹1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை Those earning up to ₹1 lakh per month will no longer have to pay tax - Those earning up to ₹1 lakh per month will no longer have to pay tax

மாதம் ₹1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை..!

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

அப்போது, வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சமாக இருந்த உச்சவரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்துவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.