ஆசிரியர்களின் கவனத்திற்கு....
களஞ்சியம் App இல்
March 2024 முதல் January 2025 வரை Pay Drawn Particulars நேற்று முதல் download ஆகிறது.
அதில் January 2025 மாதத்தில் எல்லாம் பதிவுகளும் பிப்ரவரி மாதத்திற்கு சேர்த்து double ஆக காட்டுகிறது.
வருமான வரி பிடித்தமும் February 2025 மாதத்திற்கும் சேர்த்து பிடித்தம் செய்த மாதிரி double ஆக காட்டுகிறது.
அதில் பாதி எடுத்துக் கொள்ள வேண்டும்
2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்வது எப்படி? 2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.
ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
களஞ்சியம் app Link...👇👇👇
CLICK HERE Income Tax - நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி கணக்கை Kalanjiyam Appல் பதிவிறக்கம் செய்வது எப்படி? - Step By Step Procedure
2024-2025 நிதியாண்டிற்கு நீங்கள் இதுவரை செலுத்திய வருமான வரி மற்றும் மீதமுள்ள வரி கணக்கை களஞ்சியம் செயலியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
களஞ்சியம் செயலியில் -Reports -Pay Drawn-2024-25 செலக்ட் செய்து pay drawn பட்டியலை டவுன்லோட் செய்யலாம்.
ஒரே பக்கத்தில் 11 மாதங்களுக்கு ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Username
⬇️
Password
⬇️
Signin
⬇️
Employee Self Service
⬇️
Reports
⬇️
Pay Slip
⬇️
Select Year
⬇️
Select month
⬇️
Go
⬇️
Emp-Regular-Salary
⬇️
Download
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.