உச்ச நீதிமன்றத்தில் இன்று 2 பதவி உயர்வு வழக்கு இறுதி விசாரணைக்கு வருகிறது
உச்ச நீதிமன்ற வழக்கு விவரம்!!!
இன்றைய தினம் (27.02.2025) பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.
The hearing of the case related to TET promotion concluded in the Supreme Court today - when will the verdict be announced? -
TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது - தீர்ப்பு எப்போது?
அதாவது TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. நீதிபதிகள் உத்தரவுப்படி, வரும் திங்கட்கிழமைக்குள் தங்கள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு NCTE-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
06.03.2025ல் மீண்டும் அமர்வு கூடுகிறது.. அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படலாம்... அநேகமாக ஏப்ரல் 10க்குள் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிவடையும்..
TET Promotion/Appointment Related Supreme Court Case
- Pending Final Hearing Continuation
Feb-6
Feb-13
Feb-20
Feb-27
( இன்றும் தீர்ப்பு இல்லை)
Next Upcoming
March-6 ( Thursday) அன்றுவிசாரணை தொடரும்...,
The hearing for the TET promotion case was completed today in the Supreme Court. The NCTE has been instructed to submit their affidavit by the coming 3-March-2025(Monday), as directed by the judges.
Thursday, February 27, 2025
New
TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது - தீர்ப்பு எப்போது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.