எள்ளளவும் பயனற்ற UNIFIED PENSION SCHEME (UPS)
ஒன்று புதிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்று அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஓய்வூதிய திட்டம் பழைய ஓய்வூதிய திட்டமாக (OPS) தம்மால் அடையாளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மாழிவுத்தை தவிர மற்ற மாநிலங்கள் ஏதோ ஒன்றில் இருக்கின்றன தமிழ்நாட்டில் முற்றிலும் இந்த இரண்டு திட்டங்கள் இல்லாமல் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் பங்களிப்பு ஓய், நில திட்டம் (CPS) என்று ஊழியர்களிடமிருந்து பணத்தைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. இதற்கு இடையில் மத்திய அரசு எந்தவிதமான கலந்துரையாடல்களும் இல்லாமல் தொழிற்சங்க கூட்டமைப்புகளை அழைக்காமல் UPS என்ற ஒன்றை அறிவித்துள்ளது அவர்கள் அறிவித்த பொழுது 10 ஆண்டுகள் பணிபுரிந்தாய் குறைந்தபட்சம் ஒய்வூதியம் 311,000, 25 ஆண்டுகள் பணிபுரிந்தால் ஓராண்டுக்காள ஈராசரி கஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியமும் ஒருவர் இறந்து விட்டால் குடும்ப ஓய்வூதியமாக முய்யூகியத்தில் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இதற்கான ஆணைகள் எதுவும் இன்னும் வாவில்லை இருந்தபோதிலும் செய்தி வெளியீடாக வந்ததின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடப்பதற்கு சாத்தியம் அதிகம் உள்ளது. இந்த திட்ட செய்தி வெளியீட்டின் படி திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இஸ் தான் இந்தத் திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பணியாளர் சேர்ந்து கொள்ளலாம். புதிய ஒன்றுதிய திட்டத்தில் அரசில் பங்கய வழங்கப்படுகின்ற IAS UPS திட்டத்தில் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்பவர்கள். UPS திட்டத்தில் இந்த காலங்களும் கணக்கிடப்பட்டு சேர்த்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதா" என்றால் அதற்கும் வாய்ப்பு என்பது மிக மிகக் குறைவு" என்பது தான் தெரிகிறது. ஏனென்றா அரசில் பங்களிப்பு சதவீத விகிதம்! மாறுபடுகிறது. அப்படிப் பார்த்தாள் ஒரு" பணியாளர் 07/04/2020- பணியில் சேர்ந்தவர் தன் விருப்பத்தின்படி இந்த திட்டத்தில் சேர இயலும் குறைந்தது பத்தாண்டுகள் பணிபுரிந்து அவர் குறைந்தபட்ச ஓய்வூதியம் 10,000 பெறலாம் அதாவது 35 தான் அந்த குறைந்தபட்ச ஓய்வூதியம் பெற இயலும் ஒருவர் 01.04.2023 அன்று பணியில் சேர்த்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்று முழு ஓய்வூதியம் பெற வேண்டும் என்று சொன்னால் 20.04.2000 இல் தான் அவருக்கான அரசு அறிவித்துள்ள அந்த ஓய்வூகியம் என்பது கிடைக்கும் ஓய்வூதியமாக கடைசியாக பெற்ற ஊதியத்தில் பாதி வழங்கப்பட்டு வந்த நிகழ்வு மாறி சராசரி ஊதியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதாவது ஒருவர் 23 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி ஆண்டில் இரண்டு மாதங்களில் அவர் பதவி உயர்வு பெறுவதாக வைத்துக் கொண்டால் சராசரி ஊதியம் கணக்கிடும்பொழுது 10 மாதங்கள் கீழ்நிலை பதயிவின் பெற்ற ஊதியம் உயர்நினலப்பகளியில் பெக்க அதிக என மடுக்க்கொண்டு கணக்கிடப்us ஆனால் பமை கிட்டக்கில் கட பெற்ற சளதியம் அதாவது கடைசி இரவு அல்லது ஒரு நாட்களில் கூட உயர்வு கிடைத்தால் அடிப்படையில் ஓய்வூதிய பலன்கள் பெறலாம். www.kalviseithi.net குடுப்பா ஒதற்பேயம் ஒருவருக்கள் குடும் ஓய்வூதியம் நடை மன கடைசியாக பெற்ற ஊதியத்தில் ஆனால் UPS திட்டத்தில் FLES பெறுகின்ற ஓய்வூதியத்தில் தான் இதுவும் தமக்கு பயன் தராத ஒன்றுதான் அமக்கெல்லாம் தோன்றும் தமிழக ஓய்வூதியத்தையும் வழங்காத பரவாயில்லை என்று ஆனால் சாம் இர்பார்ப்பது இதுவல்ல என்றும் சம் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை கான் நாம் கேட்கின்றோமே தவிர இந்த புதிய திட்டத்தை (LPS) தா ஏற்கவில்லை இதில் இன்னொரு நிலைப்பாடு (மோசடி) என்னவென்று சொன்னால் ஒருவர் 21 ஆண்டுகள் அரசு பணியில் புரிந்தால் சராசரியாக மாதம் மூல000 ஊதியம் பெற்றால் ஊழியரின் பங்களிப்பு ம என்று சொன்னால் ரூ0000/ மாதத்திற்கு என்று வைத்துக் கொண்டால் 25 வருடங்களுக்கு தோராயமாக கணக்கிட்டான் எட்சம் ரூபாய் வட்டியுடன் கணக்கிடப்பட்ட வட்ச4 ஆயிரம் ரூபாய் ஆக மொத்தம் 19 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அசின் பங்களிப்பு 18 1 என்று கணக்கிட்டா மாமும் 10 ஆயிரத்து 3 ரூபாய் 20 வருடங்களுக்கு சந்தா தொகை 2 லட்சத்து ஆயிர வட்டி என கணக்கிட்டால் ரூ.108. 200 ஆக மொத்த நமது கணக்கின் ஒய்வு பெறுநாளன்று 34 லட்சத்து ஆயிரத்து 230 ரூபாய் இருக்கும். தமக்கு முய்வூதியமாக கடனாக பெற்று வழங்கப்பட்டால் இந்த தொகை ஆண்டுகளுக்கு வழங்கலாம். இந் சூபாய் கிடைக்கும். ஆயிரந்து நமக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் ஓய்வூதியத்தில் 0% 0 கணக்கிட்டால் பொழுது புத்தாண்டுகள் வழக்கப்பட்டால் 20 லட்சத்து 40 ஆயிரம் ரூபாம் வழங்கப்படும் எப்படி பார்த்தாலும் அரசிடம் நாம் சுட்டிய தொகை மீள நமக்கு வராது பகுதியான தொகைம் மட்டுமே நாம் பெற இயலும் இந்தத் திட்டம் எந்த குந்திலையிலும் தற்போது பணிபுரிந்து கொண்டிருககின்ற அரசு ஊழியர்களுக்கு உதவாத திட்டம்தான் பார்க்கும் பொழுது தொகைகள் கூடுதலான தெரியும் ஆனால் இந்த தொகைகளை பெறுகின்ற காய சூழ்நிலை அப்பொழுது நிலவுகின்ற நிதி பரிவர்த்திணைகள், பண மதிப்பீடுகள், சந்தை பொருளாதாரத்துடன் ஏப்பிடும்பொழுது மிக மிக குறைவான ஒரு தொகை தான் இருக்கும் தற்போது பெற்று வருகின்ற ஓய்வூதியத்திற்கு ஊதிய குழு மாற்றங்கள் ஏற்படும் பொழுது ஓய்வூதியம் மாற்றப்படும் சந்தை மதிப்பிற்கு நிகராக அகவிலைப்படி வழங்கப்படும். சராசரி ஆயுட்காவதோடு கணக்கிலும் ஆனால் இது போன்ற எந்த விதமான காரணிகளும் இதற்கு பொருந்தாது என்பதை நாம் மண்தில் கொள்ள வேண்டிலிருக்கிறது. எப்படி பார்த்தாலும் பழைய முல்யூகியு முறை தான் சாலச்சிறந்தது அதைப் பெற ஒன்றிணைந்து பயணிப்போம். களம் காண்போம்!! அழியர்களின் நலனுக்காக களம் காண்போம்!! பழைய ஓய்வூதியத்தை மீண்டும் பெறுவோ
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.