மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு யாருக்கு?
பணிநியமனத்திற்கு முன் அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்காத பெண் அரசு ஊழியர் /பெண் ஆசிரியர்கள் மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
High court Judgement - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.