TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று 24.01.2025 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு- Press News - PDF
2025 ஆம் ஆண்டு - அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டத்துறையில் இணைப் பேராசிரியர் உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு
அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 01/ 2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: https://www.trb.tn.gov.in) 24.01.2025 24.01.2025 பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி. வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 31012025 முதல் 03.03.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Direct Recruitment of Associate Professor, Assistant Professor and Assistant Professor (Pre – Law) in Government Law Colleges– 2025
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.