ஆசிரியை கொலை - பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்
தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக புகார் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார்
தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக புகாரை பதிவு செய்தது தேசிய மனித உரிமை ஆணையம்
கொலை நடந்த பள்ளியில் வாட்ச்மேன் இல்லை - நுழைவு கேட் இல்லை
பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தகவல்
தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பள்ளிகள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாகவும் கடிதத்தில் புகார்
Wednesday, November 20, 2024
New
ஆசிரியை கொலை - பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.