ஆசிரியர்களை அழைத்துப் பேசுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவிப்பு.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 10, 2024

ஆசிரியர்களை அழைத்துப் பேசுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவிப்பு..



ஆசிரியர்களை அழைத்துப் பேசுவோம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவிப்பு..

" ஆசிரியர்களை அழைத்து பேசுவோம் " போராடும் ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் ; போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். ” 31 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி டிட்டோஜாக் ஆசிரியர்கள் இன்று ஒருநாள் போராட்டம் நடத்துவதையொட்டி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

"ஆசிரியர்களை அழைத்து பேசுவோம்" “போராடும் ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்; போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்" 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆசிரியர்கள் இன்று ஒருநாள் போராட்டம் நடத்துவதையொட்டி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.