பள்ளிக்கு 5 கி.மீ நடந்து வந்த மாணவனுக்கு சைக்கிள் பரிசாக வழங்கிய தலைமை ஆசிரியை ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 4, 2024

பள்ளிக்கு 5 கி.மீ நடந்து வந்த மாணவனுக்கு சைக்கிள் பரிசாக வழங்கிய தலைமை ஆசிரியை !

பள்ளிக்கு 5 கி.மீ நடந்து வந்த மாணவனுக்கு சைக்கிள் பரிசாக வழங்கிய தலைமை ஆசிரியை !

இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே அயன் சித்தனேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிகரன் , தனது ஊரில் இருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து வந்து பயின்ற நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ராணி தனது சொந்த பணத்தில் புதிதாக சைக்கிள் ஒன்றை வாங்கி மாணவனுக்கு பரிசாக வழங்கினார்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.