மிலாடி நபி கொண்டாடப்படும் தேதி மாற்றம் - தமிழ்நாடு தலைமைக் காஜி அறிவிப்பு
16.09.2024 பதில் 17.09.2024 மிலாடி நபி கொண்டாடப்படும் - தமிழ்நாடு தலைமைக் காஜி அறிவிப்பு!!
மிலாதுன் நபி ..இம்மாதம் 16ந்தேதிக்கு பதிலாக 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்படும்.
மிலாதுன் நபி ..இம்மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை அரசு விடுமுறை
ஷரியத் அறிவிப்பு ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மீலாதுன் நபி செவ்வாய்கிழமை 17-09-2024 தேதி கொண்டாடப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.