மருத்துவ கலந்தாய்வு - கூடுதலாக 100 இடங்கள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 22, 2024

மருத்துவ கலந்தாய்வு - கூடுதலாக 100 இடங்கள்!



மருத்துவ கலந்தாய்வு - கூடுதலாக 100 இடங்கள்!

மருத்துவக் கலந்தாய்வு இரண்டாம் சுற்றில் கூடுதலாக 100 இடங்கள் சென்னை செட்20. நிலப் பிரச்னை காரணமாக ரத்து செய்யப் பட்ட ளியாகுமரிமருந்துவமிஷன் ஆராய்ச்சிமயக்கமி ரியின் 100 எம்பிபிஎஸ் இடங்களை உயர்நீதிமன்ற ஆணைப்படி தேசிய மருத்துவ ஆணையம் திரும்பவழக்கியுள்ளது. இதையடுத்து இரண்டாம் சுற்று மருத்துவக் கலந்தாய்வில் அந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மாநிய மருத்துவக் கல்வி தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலதி தாய்வு முடிவில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 1,423 ແມ່ເກີເກີດທັບ இடங்களும். 1.566 பிடி எஸ் இட ங்களும் காலி இதையடுத்து, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பித்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ர டாவது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டி https://tnmedic a/selection.netஎன்ற இணையதளத்தில் நடைபெற்றுவருகிறது. முன்னதாக, முதல் சுற்று கலந்தாய்வின்போது தேசிய மருத் துவ ஆணையத்திடமிருந்து அறிவுறுத்தல் கடிதம் ஒன்று. மாநில மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு கிடைத்தது. அதில், கன்னியாகுமரி மருத்துவ மிஷன் ஆராய்ச்சி மைய கல் லூரி வளாகம் அமைந்துள்ள நிலத்துக்கு உரிமை கோரி மனுதா தில்லி உயர்நீதிமன்றத்தில் நாக்கம் செய்துள்ள தாள் அக்கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 100 எம்பிபிளஸ் இட களை நிறுத்திவைப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித் அதனால் அங்கு மரணவர் சேர்க்கை நடத்த வேண்ட என்றும் அறிவுறுத்தியிருந்தது. இதைாபடுத்து. அங்கு இருந்த 95 பொது கலந்தாய்வு இடங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதேபோன்று 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு வேறு கல்லூரிகளில் இடங்கள் வழங்க எடுக்கப்பட்டது. இந்நிலையில் உயர்த்திமன்ற ஆணைப்படி, அந்தக் கல்லூ 1100 எம்பிபிஎஸ் இடங்கனைத் திரும்ப வழங்க தேசிய மருத் துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வில் 95 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 5 இடங்கன் அவர்களுக்கே வழங்கப் படும் என்று மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு தெரி வித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.