NHIS - 2026 - குடும்ப உறுப்பினர்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 9, 2026

NHIS - 2026 - குடும்ப உறுப்பினர்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்



NHIS - 2026 - குடும்ப உறுப்பினர்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் NHIS - 2026 - Instructions regarding the uploading of family members in IFHRMS

IFHRMS

களஞ்சியம் 2.0-ஜூலை 2026

NHIS 2026

நண்பர்களே 24.06.2026 இல் அரசு அறிவித்துள்ளபடி அனைத்து பணியாளர்களும் புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருகின்றனர். ஜீலை 2026 மாதத்தில் இருந்து அனைத்து பணியாளர்களின் (Special Time Scale தவிர) ஊதியத்தில் இருந்தும் 375 + 15 390 ரூபாய் பிடித்தம் மேற்கொள்ளப்படும்.

தற்போது புதிய நடைமுறையாக IFHRMS இணைய தளத்தின் மூலமாக நாம் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின்

1. ஆதார் நம்பர்

2. பான் நம்பர் (குழந்தைகளுக்கு இருந்தால்)

3. Physical Status

4. வங்கி கணக்கு எண் (குழந்தைகளுக்கு இருந்தால்)

5. முகவரி

6. செல் நம்பர்

7. போட்டோ (200 kbக்குள்)

போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.

யாருக்கு எல்லாம் eigible வரும்?

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD NHIS - 2026 - குடும்ப உறுப்பினர்களை IFHRMS ல் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.