CPS ஒழிப்பு இயக்கத்தின் முக்கிய செய்தி!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 16, 2024

CPS ஒழிப்பு இயக்கத்தின் முக்கிய செய்தி!!!



CPS ஒழிப்பு இயக்கத்தின் முக்கிய செய்தி!!!

500 ஐ தாண்டிய email

38,216 பேர் தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் உள்ளனர். நேற்றுவரை இவர்களில் 500ற்கும் மேற்பட்டவர்கள் தங்களது விபரங்களை மாநில மையத்தின் email முகவரிக்கு அனுப்பி உள்ளனர்.

CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

தமிழ்நாட்டில் 01.04.2003க்கு பின்னர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் அல்லது மரணமடைந்தோர் குடும்பத்தினர் கீழ்கண்ட விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பெயர்:

முகவரி:

மாவட்டம்

அஞ்சல் குறியீட்டு எண்:

அலைபேசி எண்:

பதவி:

துறை:

அரசு பணியேற்ற நாள்:

ஓய்வு பெற்ற நாள்:

அல்லது

மரணமடைந்த நாள்:

இந்த விபரங்களை கீழ்காணும் email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மாநில மையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

cpsabolitionmovement@gmail.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.