டிட்டோஜாக் : மாநில பொதுக்குழு கூட்டம் - 24.08.2024
டிட்டோஜாக் : மாநில பொதுக்குழு கூட்டம் - 24.08.2024 - திருச்சி 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) திண்டுக்கல் மாவட்டம்
டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு கூட்டம் அழைப்பு
பேரன்புடையீர், வணக்கம்.
டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் கீழ்க்கண்ட விபரப்படி நடைபெறவுள்ளது.
நாள் :
24.08.2024 சனிக்கிழமை
நேரம் :
காலை சரியாக 11.00 மணி
இடம் :
அருண் ஹோட்டல், சுமங்கலி மஹால், திருச்சி ஜங்சன் அருகில், திருச்சி பொருள் :
டிட்டோஜாக் பேரமைப்பின் 31 அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்தக்கட்ட தொடர் நடவடிக்கைகள் திட்டமிடல்
பங்கேற்போர்
மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள்
மாநில உயர்மட்டக்குழு கூட்டம்
24.08.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் 11.00 மணி முடிய மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அருண்ஹோட்டலில் நடைபெறும்.
அனைவரும் உரிய நேரத்தில் பங்கேற்றிட வேண்டுகிறோம்.
இவண்
சி.சேகர்
சுழல்முறை கூட்டத்தலைவர்
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.