10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 29.08.2024 முதல் விநியோகம் - தேர்வுத்துறை
நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 29.08.2024 ( வியாழக்கிழமை ) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் . தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்
Tuesday, August 20, 2024
New
10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 29.08.2024 முதல் விநியோகம் - தேர்வுத்துறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.