போராட்டம் நடத்த வரும் ஆசிரியர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் காவல்துறையினர்
தற்செயல் விடுப்பு எடுத்து தமிழகம் முழுவதும் இருந்து போராட்டத்தில் பங்கேற்க குவிந்த ஆசிரியர்கள்
பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிபிஐ வளாகத்தில் போராட வந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
CLICK HERE TO Video News
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.