Postponement of the Secondary Grade Teachers Examination - TRB Press News 11-06-2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 11, 2024

Postponement of the Secondary Grade Teachers Examination - TRB Press News 11-06-2024



Postponement of the Secondary Grade Teachers Examination - TRB Press News 11-06-2024

இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இந்த மாதம் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-600 006

பத்திரிக்கைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 01/2024 ன் படி 23.06.2024 அன்று நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட தேர்வானது வருகின்ற 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD TRB Press News PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.