RBSK - Training to HMs and Nodal Teachers - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 21, 2024

RBSK - Training to HMs and Nodal Teachers - CEO Proceedings

RBSK - Training to HMs and Nodal Teachers - CEO Proceedings

மாவட்ட சுகாதார அலுவலரின் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள், 2 நோடல் ஆசிரியர்கள் (RBSK) ஆகியோருக்கு வட்டார அளவில் RBSK திட்டம் சார்ந்த School Health Ambassador Training வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நடைபெறவுள்ள பயிற்சியினை வட்டார மருத்துவ அலுவலருடன் இணைந்து திட்டமிட்டு பயிற்சி நடைபெறுவதற்கான இடம் ஏற்பாடு செய்துத்தரவும் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் RBSK நோடல் ஆசிரியர்கள் பயிற்சியில் பங்குபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.