கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாள் இனிப்புப் பொங்கல் - சமூக நல ஆணையரின் கடிதம்... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 8, 2024

கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாள் இனிப்புப் பொங்கல் - சமூக நல ஆணையரின் கடிதம்...கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாள் இனிப்புப் பொங்கல் - சமூக நல ஆணையரின் கடிதம்... டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா 03.06.2024 - சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.