499 மதிப்பெண்கள் எடுத்து ராமநாதபுரம் மாணவி காவியஜனனி சாதனை
499 மதிப்பெண்கள் பெற்று அசத்திய கூலித் தொழிலாளியின் மகள்
- *"சாதனை மாணவி"
கமுதியில் கூலித் தொழிலாளி மகள் காவியஜனனி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!
தமிழில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ள இவர், மற்ற அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்* கலெக்டர் ஆவது லட்சியம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் கூலித் தொழிலாளி மகள் காவிய ஜனனி 10ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
தமிழைத் தவிர அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்; மாநில அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனக்கு கலெக்டர் ஆவது லட்சியமாகும் என பேட்டி அளித்துள்ளார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.