55 ஆசிரியர்களுக்கு பின்லாந்து & ஸ்வீடன் சுற்றுலா - 325 ஆசிரியர்களுக்கு டேராடூன் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 26, 2024

55 ஆசிரியர்களுக்கு பின்லாந்து & ஸ்வீடன் சுற்றுலா - 325 ஆசிரியர்களுக்கு டேராடூன் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

55 ஆசிரியர்களுக்கு பின்லாந்து & ஸ்வீடன் சுற்றுலா - 325 ஆசிரியர்களுக்கு டேராடூன் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Tourism for Dream Teacher Award Winners Globally / India Level - Processes of Director of School Education! - கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உலக அளவில் / இந்திய அளவில் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறை - 2023 - 2024 ம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களை வெளிநாடுகளில் உலக அளவில் / இந்திய அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வி இயக்குநருக்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை பெறப்பட்டது - தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விவரம் தெரிவிக்க கோருதல் - சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! Kanavu Asiriyar _ National Tour_ Intimation Proceedings - Download here

இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்!👇

Kanavu Asiriyar List - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.