மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 26, 2024

மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் - வழிகாட்டு நெறிமுறைகள்



1 - 5 ஆம் வகுப்பிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைத்தளத்தில் பதிவு செய்தல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

தொடக்கக் கல்வி: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் -சார்ந்து-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் Elementary Education: Registration of Third Semester Marks of Class 1 to 5 students for academic year 2023-24 on EMIS website - based on guidelines issued by Director of Elementary Education Processes CLICK HERE TO DOWNLOAD தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.