பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறை!? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 2, 2024

பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறை!?



பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறை!

08.04.24 திங்கட்கிழமையுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைகிறது.

அதோடு +2 விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவடைகிறது.

மற்ற வகுப்புகளுக்கானத் தேர்வுகள் 5 ஆம் தேதியுடன் முடிந்து, 10 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் 22 மற்றும் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் விடுமுறை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.