சிறுபான்மை பள்ளிகள் வழக்கு: ஜூன் 25 வரை அவகாசம்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டத்தில் இருந்து விலக்களிக்க கோரி சிறுபான்மை பள்ளிகள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மீது முடிவெடுக்க ஜூன் 25ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுக்கு அவகாசம்.
தமிழ்நாடு அரசின் சட்டம், சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக300 வழக்குகள் தாக்கல்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பள்ளிகளின் விண்ணப்பங்கள் மீது எந்த முடிவை எடுத்தாலும், அதை அறிவிக்க முடியாது - அரசு தரப்பு வாதம்.
Monday, April 8, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.