Aadhar Through schools GO.NO.72 - மாணவர்கள் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு / புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி (SOP) அரசாணை வெளியீடு Promulgation of Ordinance to carry out Aadhaar corrections in government and government aided schools for the welfare of students
பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு / புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி (SOP) அரசாணை வெளியீடு
மாணவர்கள் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வி - "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு" - அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure) ஆணை - வெளியிடப்படுகிறது CLICK HERE TO DOWNLOAD நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.