மாற்றுப்பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 7, 2024

மாற்றுப்பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு



மாற்றுப்பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு Order to release substitute teachers from service

தமிழ்நாடு பள்ளிக் கல்வி - சார்நிலைப் பணி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023-24ம் கல்வியாண்டிற்கு மாற்றுப்பணி ஆணை வழங்கியது - பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்ப்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். CLICK HERE TO DOWNLOAD Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.