பத்தாம் வகுப்பு செய்முறை பொது தேர்வுக்கான உழைப் பூதியப்பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது - அரசு உதவி தேர்வுகள் இயக்குனர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 21, 2024

பத்தாம் வகுப்பு செய்முறை பொது தேர்வுக்கான உழைப் பூதியப்பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது - அரசு உதவி தேர்வுகள் இயக்குனர் தகவல்செய்முறை பொது தேர்வுக்கான உழைப் பூதியப்பட்டியல் - அரசு உதவி தேர்வுகள் இயக்குனர் தகவல் Procedure List of Papers for Public Examination - Director of Government Aided Examinations Information

பத்தாம் வகுப்பு செய்முறை பொது தேர்வுக்கான உழைப் பூதியப்பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது* அரசு உதவி தேர்வுகள் இயக்குனர் அவர்கள் தகவல்

தூத்துக்குடி, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் மார்ச் 2024 இடைநிலை செய்முறைத் தேர்வு தொடர்பான உழைப்பூதியத் தொகையினை தேர்வு மையத்திற்கான வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட விபரம் தெரிவித்தல் பார்வை :

சென்னை 6, அரசுத்தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை 5.5.. 000137/54-2/2024, 18.01.2024

மார்ச் 2024 இடைநிலை செய்முறைத் தேர்வு தொடர்பான உழைப்பூதியத் தொகையினை தங்கள் பள்ளியின் வங்கி கணக்கிற்கு ECS/NEFT மூலம் 19.03.2024 அன்று இணைப்பில் காணும் பட்டியலின்படி வரவு வைக்கப்பட்டுள்ளது.

எனவே வரவு வைக்கப்பட்ட தொகையினை செய்முறைத் தேர்வில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும். மேலும் தொகை பெறப்பட்டமைக்கான ஒப்புதலை 25.03.2024க்குள் இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.