DSE - NOC Details - Internal Audit Proceedings - ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 15, 2024

DSE - NOC Details - Internal Audit Proceedings - ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு



ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று (NOC) வழங்கிய விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு - School Education Department Order seeking details of No Obligation Certificate (NOC) issued to retired employees

பள்ளிக்கல்வித் துறை அகத்தணிக்கை - அனைத்து அரசு / நிதியுதவி பள்ளிகள் / பயிற்சி நிலையங்கள் மற்றும் சார்ந்த அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் அகத்தணிக்கை முதன்மை / மாவட்ட / வட்டாரக்கல்வி அலுவலர்களால் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு தடையின்மைச் சான்று ( NOC ) வழங்கிய விவரம் சார்ந்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள் ... CLICK HERE TO DOWNLOAD DSE - NOC Details - Internal Audit Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.