Ennum Ezhuthum Report Card - மாணவர் தர நிலை அறிக்கை 2023-2024 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 15, 2024

Ennum Ezhuthum Report Card - மாணவர் தர நிலை அறிக்கை 2023-2024 - PDF



Ennum Ezhuthum Report Card - மாணவர் தர நிலை அறிக்கை 2023-2024 - PDF

அன்பார்ந்த பெற்றோர்களே!

உங்கள் குழந்தையின் தர நிலையையும் கற்றல் நிலையையும் நீங்கள் தெரிந்து கொள்ள இந்த அறிக்கை உதவும்.

உங்கள் குழந்தையின் அடிப்படைக் கட்டளை மேம்படுத்த "எண்ணும் எழுத்தும்" திட்டத்தினை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.

உங்கள் குழந்தைகள் மகிழ்வோடும் ஆர்வத்தோடும் பங்கேற்ற செயல்பாடுகள் பற்றியும் கற்றல் நிலையில் அடைந்த முன்னேற்றத்தையும் வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் திறமைகளை பாராட்டி ஊக்கப்படுத்துங்கள். CLICK HERE TO DOWNLOAD Ennum Ezhuthum Report Card PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.