பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தால் அதிகாரிதான் பொறுப்பு அரசு தேர்வு துறை வழிகாட்டுதலில் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 10, 2024

பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தால் அதிகாரிதான் பொறுப்பு அரசு தேர்வு துறை வழிகாட்டுதலில் தகவல்



பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தால் அதிகாரிதான் பொறுப்பு அரசு தேர்வு துறை வழிகாட்டுதலில் தகவல் In case of leakage of question paper for public examination, the responsible officer is informed in the government examination department guidelines

பள்ளிகளில் பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந் தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று வழிகாட் டுதல்களை வெளியிட்டு அரசு தேர்வுத்துறை தெரிவித் துள்ளது. 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்க உள்ளது. இதில் பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ம் தேதியும் பிளஸ்- 1 வகுப்புக்கு அடுத்த மாதம் 4-ம் தேதியும், எஸ்.எஸ்.எல். சி.க்கு அடுத்த மாதம் 26-ம் தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிக்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.