ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் - 24.02.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 20, 2024

ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் - 24.02.2024



ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் - 24.02.2024 JACTTO - GEO State High Level Committee Meeting - 24.02.2024

ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்டம் அன்பிற்கினிய நம்முடைய மாநில உயர் மட்டக் குழு கூட்டம் 24.02.2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து சென்னையில் நடைபெற உள்ளது . அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.