367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் Approval to fill 367 teaching posts - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 10, 2024

367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் Approval to fill 367 teaching posts



புதுச்சேரி - 367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒப்புதல்

புதுச்சேரியில் கல்வித்துறையில் காலியாக உள்ள 367 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 300 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். 67 விரிவுரையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பவும் புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.