பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில், ஒரு வேளைக்கு 10 விடைத்தாட்கள் மட்டும் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 14, 2023

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில், ஒரு வேளைக்கு 10 விடைத்தாட்கள் மட்டும் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை



National Association of Teachers Tamil Nadu request to provide only 10 answer sheets at a time in class 10 answer sheet correction center- பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையத்தில், ஒரு வேளைக்கு 10 விடைத்தாட்கள் மட்டும் வழங்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை

பார்வையில் கண்ட அரசாணைகளின்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டதை, மாணவர்கள் நலனை முன்னிட்டு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு வரவேற்கிறது.

10 இதுநாள்வரை பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாட்கள் மறுகூட்டல் மட்டும் செய்யப்பட்டு வந்த நிலையில், மறுமதிப்பீடு செய்யும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே கவனத்துடன் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தற்போது கூடுதல் கவனத்துடன் குறைபாடுகள் இன்றி விடைத்தாட்களை திருத்துவதற்கு ஏற்றவாறு, தற்போதைய நடைமுறையில் உள்ள விடைத்தாட்களின் எண்ணிக்கையினை குறைத்து " முற்பகல் விடைத்தாட்களும், பிற்பகல் 10 விடைத்தாட்களும் வழங்கவேண்டுகிறோம்.

மேலும் ஒரு மதன் செய்யப்பட்டருக்கு ஒரு கூர்ந்தாய்வாளர், எவர்ந்த செய்யம். மற்றும் மற்றும் 6 6 உதவி உதவி தேர்வாளர்கள் என உறுதி றுதி செய்யப்பட்டால் மறுமதிப்பீடு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் சில் குறையும் என தெ தெரிவித்துக்கொள்வதோடு, இதற்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டுமென தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.